அ.தி.மு.க. வக்கீல் வீட்டில் சோடாபாட்டில் வீசிய வழக்கில் துணை மேயர் மன்னன் சரண்
மதுரை: அ.தி.மு.க. அரசு வக்கீல் வீட்டில் சோடாபாட்டில் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மதுரை பகலவன் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க. வழக்கறிஞரான இவர், மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ளார். கடந்த மாதம் இவரது வீட்டில் மர்ம கும்பல் சோடா பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். இது குறித்து தமிழ்ச்செல்வன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மதுரை தி.மு.க.இளைஞரணி செயலாளர் ஜெயராமன், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் ஜெயராமன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
துணை மேயர் மன்னன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மன்னனின் மனு விசாரணைக்கு வந்த போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் துணை மேயர் மன்னன், மதுரை 3 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி கதிரவன்(பொறுப்பு) முன் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications