புதிய வீட்டிற்கு குடியேற தயாராகி வருகிறார் சச்சின் டெண்டுல்கர்

மும்பை, மேற்கு பெர்ரி கிராஸ் சாலையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் தனது புதிய வீட்டை கட்டியுள்ளனார். 5 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில், அடித்தளத்தில் பணியாளர்கள் குடியிருப்பு, முதன்மை கண்காணிப்பு அறை, சமையலறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
2வது தளத்தில் சச்சினை சந்திக்க வருவோரின் கார்கள் நிறுத்தும் வகையில், 45 முதல் 50 கார் நிறுத்த கொள்ளவு கொண்ட பார்க்கிங் அறை அமைக்கப்பட்டுள்ளது. மாடியில் நீச்சல் குளம் அமைத்துள்ளார். கீழ்த்தளத்தில் தனி உணவறையும், வரவேற்பறையும் உள்ளது.
தரைத்தளத்தில் விநாயகர் கோவிலும், சச்சின் பெற்ற விருதுகளை வைக்க ஒரு அறையை ஒதுக்கியுள்ளார். மேலும் ஒரு தனி உணவு உண்ணும் இடம் ஒரு பெரிய வரவேற்பு அறை ஆகியவையும் உள்ளது.
முதல் தளத்தில் சச்சினின் மகள் சாரா மற்றும் மகன் அர்ஜூனுக்கு தனித்தனி அறைகளை கொண்டு மனை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற தளங்களில் தனது தனிப்பட்ட காரியங்களுக்கு பயன்படுத்த உள்ளனர். வீடு முழுவதும் வாஸ்து முறை மற்றும் பல சிறப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications