திருச்சி மேற்கு தொகுதியில் ஜெயலலிதா 9ம் தேதி பிரச்சாரம்
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா 9ம் தேதி பிரசாரம் செய்கிறார்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 9.10.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கழக வேட்பாளர் பரஞ்ஜோதியை ஆதரித்து திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கண்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்,
1. பெரியார் சிலை பஸ் ஸ்டாண்டு
2. புத்தூர் நால் ரோடு
3. உறையூர் நாச்சியார் கோவில்
4. தென்னூர் மந்தை, பட்டாபிராமன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை, கோர்ட்
5. செடல் மாரியம்மன் கோவில், மார்சிங் பேட்டை ரோடு, மேலப்புதூர் கண் மருத்துவமனை, சுப்பிரமணியபுரம் மேம்பாலம், டிவிஎஸ் டோல் கேட், ஜமால் முகமது கல்லூரி, சட்டக் கல்லூரி
6. காஜாமலை மெயின் ரோடு, மன்னார்புரம் பைபாஸ் ரோடு
7. எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications