தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
திருச்சுழி: தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை,
சென்னை உயர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில், திருச்சுழி தொகுதியில், தி.மு.க. சார்பில் தங்கம்
தென்னரசு-ம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர்
போட்டியிட்டனர். இதில் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார்.
இவரது வெற்றியை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர்
இசக்கிமுத்து மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது, தனது
அமைச்சர் பதவியை தங்கம் தென்னரசு தவறாகப் பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்.
இது குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே,
தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டத்தில் கூறியுள்ளபடி, மனு அமைந்திருக்கவில்லை என்று கூறி மனுவை
தள்ளுபடி செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications