உள்ளாட்சித் தேர்தல் 'திருவிழா' எதிரொலி: கரை வேட்டி, துண்டு விற்பனை ஜோர்
நெல்லை: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கட்சித் தலைவர்கள் கரை வேட்டி, துண்டு வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் தற்போது கரை வேட்டி, துண்டு விற்பனை சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கட்சிகளும் தற்போது தனித் தனியாக போட்டியிடுவதால் பலமுனை போட்டி நிலவுகிறது. மாவட்டங்களில் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும், தங்களது ஆதரவாளர்களுக்கு கட்சியின் கரை வேட்டிகள், துண்டுகளை வாங்கிக் கொடுத்து அவற்றை அணிந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுமாறு கூறியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தையொட்டி ஜவுளிக் கடைகளில் கட்சி கரை வேட்டி, துண்டுகளின விற்பனை சூடுபிடித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் புது ரக புடவைகள், சுடிதார்கள், குழந்தைகளுக்கு தேவையான உடைகளை வாங்கி ஜவுளிக்கடைக்காரர்கள் குவித்து வைத்துள்ளனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், கட்சி வேட்டி, துண்டுகளை கேட்டு தினமும் கடைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தற்போது அவற்றை அதிகளவில் வாங்கி ஸ்டாக் வைத்துள்னர்.
இத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய கட்சி வேட்டி, துண்டுகளையும் தங்களது ஆதரவாளர்களுக்கு வாங்கிக் கொடுத்து வருகின்றனர். எனவே வேட்டி, துண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications