9 மாத பெண் குழந்தை கொன்று கால்வாயில் உடல் வீச்சு
சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே உள்ள கால்வாயில் மிதந்த 9 மாத பெண் குழந்தை உடல் குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உள்ள சி.டி.எம்.புரத்தில் உள்ள அனந்தனார் கால்வாயில் பெண் குழந்தை உடல் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் கி்ராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துககு விரைந்தனர்.
இறந்து கிடந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட குழந்தை உடல் பிறந்து 9 மாதம் வயதே இருக்கலாம் என தெரிகிறது. இதை யாராவது அடித்து கொலை செய்து கால்வாயில் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் குழந்தையின் பெற்றோர் யார், குழந்தை இங்கு வீசப்பட்ட காரணம் உள்ளிட்ட விபரங்களை, சுசீந்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications