உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

மத்திய பிரதேச மாநிலம், பாட்னா கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது குழந்தை ஒன்றின் அழுகும் குரல் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி சென்ற விவசாயி நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை கண்டெடுத்தார்.
நிலத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தை தனது தலையை எப்படியே வெளியே நீட்டி அழுதது தெரிந்தது. குழந்தையை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அந்த பெண் குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளித்தனர்.
பிறந்த 48 மணிநேரம் மட்டுமே ஆனது தெரிந்தது. பெண் குழந்தையை உயிரோடு புதைத்து சென்ற பெற்றோரை, போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவில் பெண்களின் விகிதம் மிகவும் குறைந்து காணப்படும் மத்திய பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற பெண்சிசுக் கொலை சர்வ சாதாரணமாக இன்னும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications