ஜப்பானின் ஃபுகுஷிமாவில் இன்றும் நிலநடு்ககம்: அணு உலைக்கு பாதிப்பில்லை
டோக்கியோ: பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் நிலைகுழைந்துள்ள ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் இன்று நண்பகல் 11. 45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தான் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலைகள் வெடித்தது. அந்த இரட்டைப் பேரழிவுகளில் 21,000 பேர் பலியானார்கள். அதில் இருந்தே ஜப்பான் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஃபுகுஷிமா பகுதியில் இன்று நண்பகல் 11. 45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதை இயக்கி வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி தெரிவித்துள்ளது.
ஃபுகுஷிமாவில் இருந்து 245 கிமீ தொலைவில் உள்ள டோக்கியோவில் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications