சர்ச்சைக்குரிய குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமன வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

கடந்த எட்டு ஆண்டுகளாக குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் இல்லாமலேயே உள்ளது. இந்த நீதிபதி பதவிக்கு சமீரபத்தில் ஆளுநர் கம்லா பேனிவால், நீதிபதி ஆர்.ஏ.மேத்தாவை நியமித்தார். இதற்கு பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த நியமனத்தை ஆளுநர் மேற்கொண்டுள்ளார் என்று அது குற்றம் சாட்டியது. மேலும் இந்த நியமனத்தை எதிர்த்து நரேந்திர மோடி அரசு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் அகில் குரேஷி மற்றும் சோனியா கோகனி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.
நீதிபதி அகில் குரேஷியின் தீர்ப்பில், நீதிபதி மேத்தா நியமனம் செல்லும் எனத் தெரிவித்துள்ளார். நீதிபதி சோனியா கோகனியின் தீர்ப்பில், நியமனம் செல்லாது என்று தெரிவித்துள்ளார். விதிகள் மீறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதி அகில் குரேஷி தனது தீர்ப்பில் மேலும் கூறுகையில், இந்த வழக்கைப் பொறுத்தவரை, அமைச்சரவையின் எந்தவிதமான யோசனையும், அரசியல் சட்டத்திற்குப் புறம்பானதாகவே அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications