எருமை மாடு மீது வைகை எக்ஸ்பிரஸ் மோதியதில் 3 மணிநேர போக்குவரத்து பாதிப்பு
திருச்சி: எருமை மாடு மீது வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் என்ஜின் பழுதாகியது. இதனால் 3 மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் தினமும் மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று, வழக்கம் போல சென்னையில் புறப்பட்டது. திருச்சியை நெருங்கிவிட்ட நிலையில், வாளாடி-லால்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்த போது, தண்டவாளத்தில் நின்ற எருமை மாடு மீது ரயில் மோதியது.
இதில் எருமை உடல்பாகங்கள் ரயில் என்ஜினில் சிக்கியதில் பழுதாகி வழியில் நின்றது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மாற்று இன்ஜின் மூலம் லால்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு பாயிண்ட் கோளாறால் ரயிலை தொடர்ந்து இயக்க முடியவில்லை.
பின்னர் கோளாறுகளை சரிசெய்து, இரவு 9 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸ் திருச்சியை வந்தடைந்தது. இன்ஜின் பழுது காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் நின்றதால், அவ்வழியாக சென்ற ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே இயக்கப்ப்ட்டது. வைகை எக்ஸ்பிரஸ் பயணிகளும் 3 மணிநேரம் தாமதமாக திருச்சி சென்றடைந்தனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications