விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆசிட் ஊற்றி, கழுத்து வெட்டப்பட்டு கொலை
சீர்காழி: உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்யிடும் வேட்பாளர் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கட்டையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச்சார்பில் காரைமேடு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
மேலும், மேலசாலை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் வனிதாவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு இவர் ஒரு வாய்க்கால் அருகே கழுத்து வெட்டிப்பட்டு, முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி அவரது கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சீர்காழி- தரங்கம்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications