பிரதமர் பதவி: நரேந்திர மோடியுடன் போட்டியில்லை- அத்வானி

ஊழலுக்கு எதிராக அத்வானி ரத யாத்திரையை அறிவித்தவுடன், நரேந்திர மோடி சமூக நல்லிணத்தை முன் வைத்து 3 நாட்கள் உண்ணாவிரதம் நடத்தினார். மேலும் இப்போதும் மாவட்டத் தலைநகர்களில் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.
இதையடுத்து இருவரும் பிரதமர் பதவிக்கு போட்டா போட்டி போட ஆரம்பித்துள்ளதாக செய்திகள் பரவின.
இந் நிலையில் தற்போது ரத யாத்திரையில் உள்ள அத்வானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தலைப்புச் செய்திகளுக்காக நானும் மோடியும் போட்டா போட்டியில் ஈடுபடுவதாக செய்திகளை வெளியிடுகின்றன.
மோடி தற்போது மீண்டும் துவாரகாவில் உண்ணாவிரதம் இருப்பது அவர் முன்பு அகமதாபாத்தில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோதே அறிவிக்கப்பட்டிருந்ததுதான். எனது இந்த யாத்திரையின் பின்னணி, எங்களது கட்சியின் முன்னாள் எம்பிக்களை கைது செய்ததால் ஏற்பட்ட அதிருப்தியால் அறிவித்தது தான்.
இந்த யாத்திரை என்னை நானே ஒரு புதிய வடிவில் முன்னிறுத்திக் கொள்வதற்காக அல்ல. இந்த யாத்திரை எனக்காகவோ அல்லது கட்சிக்காகவோ அல்ல. ஊழல் காரணமாக வெறுப்படைந்துள்ள மக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த ரத யாத்திரையை மேற்கொண்டுள்ளேன் என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications