அமெரிக்க சலூன் கடையில் துப்பாக்கி சூடு: 6 பெண்கள் உட்பட 8 பேர் பலி
கலிபோர்னியா: அமெரிக்காவில் சலூனில் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டதில் 8 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலபீச் என்ற பகுதியில் மெரிடேஜ் என்ற பெயரில் சலூன் கடை ஒன்று உள்ளது. பகல் நேரத்தில் பரபரப்பாக இருந்த போது, அந்த கடைக்கு வந்த மர்மநபர் ஒருவன் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். பலர் உயிரை காப்பாற்றும் முயற்சியில் தப்பியோடினர். அப்போது சிலர் லேசானது முதல் பலத்த காயமடைந்தனர். அந்த சம்பவத்திற்கு பின் மர்மநபர் அங்கிருந்து தப்பியோட கடையை விட்டு வெளியே வந்தான்.
கடையின் முன் இந்த சாலை வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி அதில் தப்பி ஓடினான். அவனை 1 கி.மீ. துரத்தி சென்ற போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அதிகளவிலான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர் குறித்த தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.
சலூன் கடையின் உரிமையாளருடன் இருந்த முன்பகையை தீர்த்து கொள்ளவே, இந்த தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications