பா.ஜ.க. நிர்வாகிகள் லஞ்சம் வாங்கினால் கட்சியில் இருந்து நீக்கம்: ஹெச்.ராஜா
பரமக்குடி: பா.ஜ.க. கவுன்சிலர்கள் லஞ்சம் பெற்றார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் 24 மணிநேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பரமக்குடியில் நகராட்சி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பா.ஜ.க.மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா பிரச்சாரத்தின் போது கூறியதாவது, அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதனால் தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, கோபமடைந்து அவரை சிறையில் தள்ளியது.
மேலும், ஊழலுக்கு எதிரான இந்தியா என்று இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நகராட்சியில் பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ், நகர வடிவமைப்பு, குடிநீர் இணைப்பு என எதை எடுத்தாலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கின்றது.
உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பெற்றவர்கள் லஞ்சம் பெற்றார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால், 24 மணி நேரத்தில் அவர்களை கட்சியில் இருந்து நீக்க தயராக உள்ளோம் என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications