பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
சிட்னி: பசிபிக் தீவு நாடான பபுவா நியூ கினியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
பசிபிக் தீவு நாடான பபுவா நியூ கினியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 45 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது நிலத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டதா அல்லது கடல் பகுதியை மையமாக வைத்து ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
இதனால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் வந்து நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் லே நகரத்தில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பபுவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். கடந்த 1998ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications