தமிழகத்தில் இன்னும் சினிமாக்காரர்கள் ஆட்சி நடக்கிறது: இல.கணேசன்
பரமக்குடி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஊழலில் சிக்கி தவி்க்கிறது. ஊழலை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சியினருக்கு தைரியம் இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம் சாட்டி உள்ளார்.
பரமக்குடியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசியதாவது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஊழலில் சிக்கி தவி்த்து வருகின்றது. காங்கிரஸ் ஆளும் மாநிலத்திலும் ஊழல் கொடி கட்டி பறக்கிறது. ஊழலை எதிர்த்து போராட காங்கிரஸ் கட்சியினருக்கு தைரியம் இல்லை.
ஆனால், கடந்த பாஜக ஆட்சியில், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் நாடு ஊழலற்ற, மகத்தான பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள வளர்ச்சியடைந்த முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் பாஜக ஆட்சி செய்யும் 7 மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுக என்ற அடிப்படையில் மக்கள் மாறி, மாறி 2 பேருக்கும் வாக்களித்து தமிழகமே கீழே சென்றுவிட்டது. பாஜக ஆளும் குஜராத் மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்புகள் நிறைவேற்றி தொழில் வளர்ச்சி சாதனை படைத்து வருகிறது. ஆந்திராவிற்கு அடுத்து தமிழகத்தில் இன்னும் சினிமாக்காரர்கள் ஆட்சி இருந்து வருகிறது, என்றார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications