சிறுவர்களுக்காக மலையாளத்தில் சன் டிவி தொடங்கும் 'கொச்சு டிவி'!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: தமிழில் சிறுவர்களுக்கான சுட்டி டிவியைப் போல மலையாளத்திலும் 24 மணி நேர சேனலை சன் டிவி தொடங்கவுள்ளது.
கொச்சு டிவி எனப்படும் இந்த சேனல் நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
இதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சன் டிவியின் மொத்த சேனல்களின் எண்ணிக்கை 22 ஆக உயரவுள்ளது.
மலையாளத்தில் சிறுவர்களுக்காக தொடங்கப்படும் முதல் சேனலும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications