கீழப்பாவூர் பேரூராட்சி வார்டு சுயேச்சை வேட்பாளர் திடீர் மரணம்
தென்காசி: கீழப்பாவூர் பேரூராட்சி வார்டு வேட்பாளர் திடீரென இறந்தார். இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கீழப்பாவூர் வாணியர் மேலத்தெருவை சேர்நதவர் முருகேசன். இவர் கீழப்பாவூர் பேரூராட்சி 11வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார். நேற்றிரவு பிரச்சாரத்தை முடித்து விட்டு வீட்டில் வந்து படுத்தார். இன்று காலை பிரச்சாரம் செய்வதற்காக அவரது ஆதரவாளர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் படுக்கையில் இறந்து கிடப்பதை கண்டு அதி்ர்ச்சி அடைந்தனர். மாரடைப்பில் அவர் இறந்ததாக தெரிகிறது.
தகவல் அறிந்த பேரூராட்சி திமுக வேட்பாளர் பொன் அன்பழகன், அதிமுக வேட்பாளர் காளிமுத்து, காங் வேட்பாளர் செலவன், சுயேட்சை வேட்பாளர் விவேகானந்தன் மற்றும் தேமுதிக, பாஜ வேட்பாளர்கள் அங்கு சென்று முருகேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இவருக்கு முப்புடாதி என்ற மனைவியும், சுந்தர், சங்கர் என்ற மகனும், காந்தமதி என்ற மகளும் உள்ளனர். வீரகேரளம் புதூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை பார்த்து வந்த முருகேசன் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications