அணுமின்நிலைய பிரச்னை: மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் விலை உயர்வு
ஆறுமுகநேரி: புன்னக்காயலில் கடந்த ஒரு வாரமாக படகுகள் மீன்பிடிக்கச் செல்லாததால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளதால் இந்த நிலை.
கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னை தொடர்பாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் இருந்த மீன்பிடி படகுகள் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மீன்பிடிக்கச் சென்று வந்ததால் ஏறி இருந்த மீன் விலை கணிசமான அளவு குறைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது மீண்டும் கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சனை தலைதூக்கி போராட்டம் தொடர்வதால் கடற்கரையோர கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தற்போது மீன் வியாபாரிகள் தூத்துக்குடியிலிருந்து மட்டுமே மீன் எடுத்து விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிடித்த உடனே கிடைத்த மீன்கள் இப்போது ஐஸ் வைத்து விற்கும் நிலையில் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதால் மீன்விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும் மீனவர்களின் போராட்டம் தொடர்ந்தால் ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி சுற்றுப்பகுதியில் முற்றிலுமாக மீன் வரத்து நின்று கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications