ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க பட்டாசு பதுக்கல்-லலிதா ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது

தற்போது தீபாவளி சீசன். இதனால் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த நிலையில் மதுரையில் உள்ள பிரபல லலிதா ஜூவல்லரி நகை மற்றும் ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ. 1000க்கு ஜவுளிகள் வாங்கினால் பட்டாசு அன்பளிப்பாக அளிக்கப்படும் என அறிவித்தனர். வாடிக்கையாளர்களுக்குத் தருவதற்காக பெருமளவில் பட்டாசுகளையும் வாங்கி ஜவுளிக் கடையில் குவித்து வைத்திருந்தனர். இதனால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உருவானது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று சோதனையிட்டு பெருமளவிலான பட்டாசுகளை மீட்டனர். பின்னர் கடை உரிமையாளர்களான வேலவன், செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வெடி பொருட்களை அபாயகரமான வகையில் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications