தமிழக பள்ளிக்கூடங்களில் வகுப்புகளின் நேரம் அரை மணி நேரம் அதிகரிப்பு
சென்னை: சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஏற்பட்ட காலதாமதத்தை சரிசெய்யும் வகையில், தற்போதைய பள்ளி நேரத்தை மேலும் 30 நிமிடங்கள் அதிகரிக்க, தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு 1 மற்றும் 6ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் அமலப்டுத்தப்பட்டது. இந்தாண்டு 10ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கும் நீண்ட இழுப்பறிக்கு பின் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையி்ல் சமச்சீர் கல்வியை பள்ளிகளில் அமல்படுத்தப்படுவதில் ஏற்பட்ட இழுப்பறியில், கடும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பள்ளி படிப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதை களையும் பொருட்டு பள்ளி கல்வி நேரத்தை தற்போது உள்ளதை விட, 30 நிமிடங்கள் அதிகரிக்க தமிழக கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த கூடுதல் நேரம் மூலம் ஏற்பட்ட காலதாமதம் சீர் செய்யப்படும் என தெரிகிறது. இதற்கான உத்தரவு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிகளுக்கும் கல்வி துறை அனுப்பி உள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, பள்ளி நேரம் அதிகரிக்கும் முடிவு கடந்த 2 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த நேர அதிகரிப்பு துவக்கப் பள்ளிகளில் அமல்படுத்தப்படாது. மேல்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்படும், என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications