சட்டசபை தேர்தலைப் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள்: ஜெ. நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை 9. 45 மணிக்கு வாக்களித்தார்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவுக்கு அமோக ஆதரவளித்து தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தனர். நாங்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியுள்ளோம். நல்ல நிர்வாகத்தை கொடுத்துள்ளோம். மக்களுக்காக பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
எப்படி சட்டசபை தேர்தலில் எங்களுக்கு அமோக ஆதரவு கொடுத்தார்களோ அதே போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக ஆதரவு கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications