தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.2 ஆயிரத்து 522 ஆகவும், சவரன் விலை ரூ.20ஆயிரத்து 176 ஆகவும் இருந்தது.
நேற்று காலை விலை சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 512 ஆக விற்பனை ஆனது பின்னர் நேற்று மாலையில் மீண்டும் குறைந்து ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 496-க்கு விற்றது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ. 19ஆயிரத்து 968 விற்றது.
நேற்று முன்தினத்தைவிட நேற்று பவுனுக்கு ரூ.208 குறைந்திருந்ததால், நகை வாங்க வந்தவர்கள் சற்று ஆறுதலடைந்தனர்.












Click it and Unblock the Notifications