வாக்குச்சீட்டு குளறுபடி: சத்திரப்பட்டியில் இன்று மறுவாக்குப் பதிவு
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் அங்கு இன்று மறுவாக்குப் பதிவு நடந்தது.
கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சி 136வது வாக்குச்சாவடியில் 1வது வார்டு மற்றும் 3வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. 3வது வார்டு உறுப்பினர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த வார்டில் உள்ளவர்களுக்கு 3 வாக்குச்சீட்டுகள் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஆனால் அங்குள்ள தேர்தல் அலுவலரின் கவனக்குறைவால் 1வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சீட்டுகளும் சேர்த்து 3வது வார்டு வாக்காளர்களுக்கு மொத்தம் 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் 1வது வார்டுவாக்களர்களின் வாக்குச்சீட்டுகள் குறைந்ததால் குளறுபடி நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சத்திரப்பட்டி 136வது வாக்குச்சாவடியில் 1வது வார்டுக்கு மட்டும் இன்று மறுவாக்குப் பதிவு நடந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications