உளாட்சித் தேர்தலில் அதிமுக அலையில் அடித்துச் செல்லப்பட்ட கொமுக: தொண்டர்கள் அதிர்ச்சி
கோவை: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு கொங்கு மண்டலத்தில் ஆரவாரத்துடன் துவங்கப்பட்டது கொங்குநாடு முன்னேற்ற கழகம். அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கனிசமான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தது.
கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே படுதோல்வியடைந்தது. தொடர்ந்து தோல்வியடைந்தாலும் நம்பிக்கையை மட்டும் அக்கட்சி இழக்கவில்லை.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த முறையும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தொடர் தோல்விகளால் கொமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications