லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் சொந்த ஊரில் எரிபொருள் டேங்க் வெடித்து 100 பேர் பலி
திரிபோலி: முன்னாள் லிபிய அதிபர் கடாபியின் சொந்த ஊரான ஷிர்தேவில், எரிபொருள் டேங்க் ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில், எரிந்து, கருகிய உடல்களாக கிடக்கிறது.
ஷிர்தேவில் வைத்துத்தான் கடாபியும், அவரது மகனும் சமீபத்தில் புரட்சிப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை நான்கு நாட்கள் காட்சிக்கு வைத்து பின்னர் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் ஷிர்தேவில் உள்ள ஒரு எரிபொருள் டேங்க் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தப் பகுதி முழுவதும் எரிந்து போன, கருகிப் போன உடல்களாக காட்சியளிக்கிறது.
மிகப் பெரிய சத்தத்துடன் டேங்க் வெடித்துச் சிதறியதாகவும், உடல்கள் சிதறிக் கிடப்பது பார்க்கவே கொடூரமாக இருப்பதாகவும் புரட்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் டேங்குக்கு யாரேனும் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications