5 நாடுகளின் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை.. கவலையில் இந்திய சுற்றுலா துறை
டெல்லி: தீபாவளியையொட்டி இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியாவுக்கு பயணம் செய்பவர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுபோத் கந்த் சஹாய் கூறுகையில்,
இதுபோன்று எச்சரிக்கை விடுப்பது இந்தியாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செயலாகும். இது தொடர்பான நமது எதிர்ப்பு அந்த நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பது வழக்கம். இதனால் விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் பெரும் லாபம் அடைவதுண்டு. ஆனால், இந்த 5 நாடுகள் ஒரே நேரத்தில் வெளியிட்ட இந்த எச்சரிக்கையால், சுற்றுலா சார்ந்த துறைகள் இந்த பண்டிகை காலத்தில் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications