பைக் விபத்தில் மூளை சாவு: சென்னை மாணவரின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானம்
சென்னை: சென்னை அயனாவரத்தை சேர்ந்த ராகுல் (17) அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். சமீபத்தில் இவருக்கு ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை பெற்றோர் வாங்கித் தந்தனர்.
கடந்த திங்களன்று இவர் தனது நண்பர்களுடன் பைக்கில் அதி வேகத்தில் சென்றார். ஹெல்மட் கூட அணியாமல் வேகமாக சென்ற இவரது பைக் பாடி மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராகுலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து முதலில் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராகுல் கோமா நிலைக்குச் சென்றார். மூளையில் பலத்த அடி பட்டதால், அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ராகுலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ராகுவின் இதயம், நூரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இவை 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications