இந்துக்களுக்கு எதிரான மத துவேஷம்-சோனியா மீது சாமி புகார்

இந்த சட்ட மசோதாவை இறுதி செய்துள்ள தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் தலைவரான சோனியா மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A & B, 295A, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என சாமி கோரியுள்ளார்.
இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாக சாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்துக்கள் தான் மதக் கலவரத்தைத் தூண்டி விடுவோர் என்பது போலவும், மற்ற சிறுபான்மையினர் பாதிப்புக்கு மட்டுமே ஆளாவோர் என்பது போலவும் இந்த மசோதாவின் தொனி அமைந்துள்ளது.
இந்த மசோதா மூலம் வெவ்வேறு மதத்தினர் இடையே அவநம்பிக்கை தான் உருவாகும். இது போன்ற ஒரு சட்டத்தை வைத்திருந்தால், எல்லை தாண்டி வந்து லஷ்கர் ஏ தொய்பாவும், ஹர்கத் உல் ஜிகாதி இ்ஸ்லாமியும் தீவிரவாதத்தை தூண்டிவிட வேண்டிய அவசியமே இல்லை, அதற்குப் பதிலாக இந்த தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்குள் ஒரு சிறிய மதக் கலவரத்தை தூண்டிவிட்டாலே போதும், அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.
இது போன்ற ஒரு மசோதாவை உருவாக்கிய சோனியா காந்தியும் அவருடன் இணைந்து இதை உருவாக்கிய தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் உறுப்பினர்களும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A & B, 295A, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தவறு செய்தவர்கள் ஆகிறார்கள். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமி கோரியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications