தமிழகத்தில் பாஜகவுக்கு 15% வாக்கு வங்கி உள்ளது: தமிழிசை சவுந்தர்ராஜன்
அறந்தாங்கி: தமிழகத்தில் பாஜக 15 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளதாக அக் கட்சியின் மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பது தமிழக மக்கள் கட்சியின் மீது நம்பிக்கை வைத்தள்ளனர் என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் பாஜக 15 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று சொன்ன காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி விழுந்துள்ளது. வரும் நாடாளுமன்பத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.
ஊழல் செய்து நாட்டை சுடுகாடாக்கிய காங்கிரசுக்கு, பாஜக மட்டும்தான் மாற்று சக்தி என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டனர்.
தேசிய அளவிலும், தமிழக அளவிலும் அத்வானியின் ரத யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications