செங்கோட்டையில் டீசல், பெட்ரோல் விலையை குறைக்க கோரி கம்யூ ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: டீசல், பெட்ரோல், மண்எண்ணெய் விலை உயர்வை ரத்து செய்ய கோரி செங்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை காந்தி சிலை முன்பிருந்து புறப்பட்ட கம்யூ கட்சியினர் தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். வழிநெடுகிலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டு வந்தனர். மேலும் பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினர்.
இந்நிலையில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து வாகனஙகள் செல்லமுடியாமல் மறியல் செய்தனர். மேலும் மத்தியில், மாநிலத்தில் உள்ள அரசுகளை வன்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட 118 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மறியலில் சிஐடியூ சார்பில் பெருமாள், ராமர், ஏஐடியூசி சார்பில் சாமி, எல்டிஎப் சார்பில் சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications