2வது நில மோசடி வழக்கிலும் எதியூரப்பாவுக்கு ஜாமீன்கிடைத்தது- வெளியே வருகிறார்
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கு 2வது நில மோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்து விட்டது. இதனால் அவர் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
பெரும் இழுபறிக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 15ம் தேதி எதியூரப்பா, லோக் ஆயுக்தா கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். ஆனால் அடுத்த நாளே நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே உடனே மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அவருக்கு இதயம் நன்றாகவே இருப்பதாக டாக்டர்கள் கூறியதால் மீண்டும் சிறைக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டார். ஆனால் வேறு சில பிரச்சினைகளை அவர் கூறியதால் அரசு மருத்துவமனைக்கு வண்டியைத் திருப்பி அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் வேண்டும் என்றே இவ்வாறு செய்கிறார் எதியூரப்பா என புகார்கள் கிளம்பவே மருத்துவமனை வேண்டாம் என்று சிறைக்குத் திரும்பினார் எதியூரப்பா.
அவர் மீது மொத்தம் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில், 3 வழக்குகளில் அவர் முன்ஜாமீன் வாங்கி விட்டார்.
நவம்பர் 3ம் தேதி ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இன்று 2வது வழக்கிலும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதையடுத்து எதியூரப்பா சிறையிலிருந்து வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications