வெளிநாட்டு கைதிகள் வழக்குகளை ஏன் ஜவ்வாய் இழுக்கிறீர்கள்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: இந்திய சிறைகளில் இருக்கும் வெளிநாட்டு கைதிகளின் வழக்குகளை விரைந்து முடிக்காமல் அவர்களை வாடவிடுவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய சிறைகளில் பல வெளிநாட்டு கைதகிள் உள்ளனர். அவர்களின் வழக்குகள் விரைந்து முடிக்காமல் இழுத்தடிக்கப்படுவதால் ஆண்டுக்கணக்கில் அவர்கள் சிறையில் வாடுவது பற்றி அறிந்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெளிநாட்டுக் கைதிகளின் வழக்குகள் ஏன் நிலுவையில் உள்ளன என்று மத்திய அரசுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வழக்குகள் இழுத்துக் கொண்டே போவதால் பல வெளிநாட்டு கைதகிள் இந்திய சிறைகளில் ஆண்டுக் கணக்கில் வாடுகின்றனர். இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதில் பாகிஸ்தான் கைதிகள் எத்தனை பேர், என்னென்ன குற்றங்களுக்காக சிறைகளில் உள்ளனர் என்ற விவரத்தை அளிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications