மத்திய பிரதேச வைரச் சுரங்கத்தில் 37.68 கேரட் வைரம் வெட்டிஎடுப்பு

37.68 கேரட் உடைய இந்த வைரம் 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பன்னா என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற வைரச்சுரங்கம் உள்ளது. தேசிய சுரங்க மேம்பாட்டுக்கழகம் மூலம் இங்கிருந்து வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மிகவும் அதிக விலை உயர்ந்த 37.68 கேரட் மதிப்பிலான வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெட்டி எடுக்கப்பட்டதிலேயே இதுதான் மிகப்பெரிய வைரமாகும். இது 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் விலை மதிப்பிடப்பட்டுள்ளது என்று தேசிய சுரங்க மேம்பாட்டுக்கழக பொது மேலாளர் ராஜீவ் வத்சவா தெரிவித்துள்ளார்.
12 லட்சம் கேரட் வைரங்கள்
பன்னா சுரங்கத்தில் இருந்து 2003 ஆண்டு 30.30 கேரட் வைரமும் 2005-ம் ஆண்டு 32 கேரட் வைரமும், 2010 –ம் ஆண்டு 34.37 கேரட் வைரமும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது இதுவரை சாதனையாக இருந்தது வந்தது.
இந்த ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக 37.68 கேரட் வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. பன்னா வைரச் சுரங்கத்தில் மொத்தம் 12 லட்சம் கேரட் வைரங்கள் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications