கச்சா எண்ணெய் விலை 8 டாலர் குறைந்தது... பெட்ரோல் விலையைக் குறைப்பார்களா?

டிசம்பர் மாத விநியோகத்துக்கான தொகுப்பில் இந்தியா பெறவிருக்கும் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவுக்குச் சரிந்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பெட்ரோல் 123 அமெரிக்க டாலர் என்கிற விலையிலிருந்து 115 டாலர்களாகக் குறைந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் அடுத்த வாரத்தில் இந்தியாவில் பெட்ரோல் விலை வரிகள் நீங்கலாக லிட்டருக்கு 80 பைசா முதல் 1 ரூபாய் வரை குறையும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் இது நடக்க வேண்டும் என்றால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு வாய்ப்பு உள்ளதா தெரியவில்லை.
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால், 2009-ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அறிவிக்கப்படும் முதல் பெட்ரோல் விலைக்குறைப்பு இதுவாகத்தான் இருக்கும்.
பெட்ரோல் விலையை உயர்த்தும்போது மட்டும் இந்த விஷயங்கள் எதையும் அரசு கணக்கில் கொள்வதில்லை. சொல்லாமல் கொள்ளாமல் நள்ளிரவில் சட்டென்று ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் விலைக் குறைப்பு என்று வரும்போது, அதையும் பைசா கணக்கில் குறைக்கவே பல நாட்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுகின்றன எண்ணெய் நிறுவனங்கள்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications