2010ல் ம.பி.யில் 1.08 லட்சம் பச்சிளம் குழந்தைகள் பட்டினிச் சாவு

இன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்ட நேரத்தில் குழந்தைகளைப் பற்றிய சில அதிர்ச்சகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2005-2009ல் நாள் ஒன்றுக்கு 83 குழந்தைகள் இறந்துள்ளன. 2009ல் மொத்த குழந்தைகளில் 60 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1000 குழந்தைகளில் 70 குழந்தைகள் 1 வயதை அடைவதற்கு முன்பு இறந்துள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடியின குழந்தைகள் பலர் பசிக்கு பலியாகின்றனர். ஒரு புறம் தானியங்கள் அரசுக் கிடங்குகளில் மக்கிப் போக, மறுபுறம் ஏழைக் குழந்தைகள் உண்ண உணவின்றி பசியால் இறக்கின்றனர்.
ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சஹாரியா பழங்குடியின மக்களின் குழந்தைகள் பலர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பட்டினியால் வாடி இறந்து கொண்டிருக்கையில் மாநில அரசு இது குறித்து பாராமுகமாகவே இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசத்தில் மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். ஆனால் 23,000 குழந்தைகள் தான் இறந்துள்ளனர் என்கிறது மாநில அரசு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications