தொண்டர் வெடித்த ஜிகினா வெடி பட்டு தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் கண்ணில் காயம்
தென்காசி: சமக நிறுவனரும், தென்காசி எம்.எல்.ஏ.வுமான சரத்குமாருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையார்தவணை மீனாட்சிபுரம் பகுதியில் சமக நிறுவனரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்குள்ள ராமர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே தொண்டர்கள் புடை சூழ மாலை 3.30 மணியளவில் வந்துள்ளார்.
அப்போது ஆர்வக் கோளாறுடன் கட்சி தொண்டர் ஒருவர் பிராப்பர் என்று அழைக்கப்படும் சீனா அலங்கார ஜிகினா வெடியை சரத்குமார் முகத்திற்கு நேராக வைத்து திருகியுள்ளார். அந்த ஜிகினா வெடி அவரது முகத்தில் பட்டு கண்ணை பதம் பார்த்துள்ளது. காயமடைந்த அவரை தென்காசியிலுள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது.
அதன் பிறகு நெல்லையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு சென்று சிகி்ச்சை பெற்றார். கட்சி தொண்டரின் ஆர்வக் கோளாறால் சரத்குமார் கண்ணில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications