15 நாட்களுக்குள் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் - பாஜக

இந்தியர்கள், வருமான வரியை சரியான முறையில் கட்டாமல், வெளிநாட்டு வங்கிகளில் மறைத்து வைத்திருப்பதாக எழுந்த திடீர் சந்தேகத்தின் பேரில், சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்ற, சிபிஐ யின் திடீர் சோதனையின் மூலம், சுவிஸ் வங்கிகளில் இருந்து, ரூ. 150 கோடி மீட்கப் பட்டது. இதனையடுத்து, இந்தியாவின் கவனம், ஜெனிவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சிவங்கியின் மீது திரும்பியுள்ளது.
இதற்கிடையே, புது டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய பாஜகவின் மூத்த தலைவரும் எம் பியுமான யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது:
கருப்பு பண விவகாரத்தில் 800 இந்திய தலைவர்கள் சிக்கியருப்பதாகவும், அவர்களுள் 782 தலைவர்களின் பெயர், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு தெரியும் என்றும் கூறினார்.
15 நாள் கெடு
எனவே அந்த தலைவர்களின் பெயர்களை, 15 நாட்களுக்குள் நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டுமென கெடு விதித்துள்ளார். அடுத்த குளிர்கால கூட்டத் தொடர் நல்ல முறையில் நடக்க வேண்டுமெனில் பிரணாப் முகர்ஜி அனைவரின் பெயர்களையும் அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications