காற்றழுத்தம் உருவாகும் அறிகுறிகள்-அடுத்த 48 மணி நேரத்தில் தொடர் மழை -வானிலை மையம்

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கு மழை பெய்துள்ளது. அதிக அளவாக ராமேஸ்வரம், பாம்பன், வேதாரண்யம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. உட்புறத் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. தரைக்காற்று சில நேரங்களில் பலமாக வீசக் கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில், சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம். தரைக்காற்று பலமாக வீசக் கூடும்.
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications