இலங்கை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தே மரணம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அனுருத்த ரத்வத்தே (73) இன்று காலமானார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டினுள் விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவர் கண்டி பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அமைச்சரவையில் இவர் பாதுகாப்புத்துறை துணை அமைச்சராகவும், எரிசக்தித்துறை இணையமைச்சராகவும் இருந்தார்.
இவரது மகன் லோகன் ரத்வத்தே தான் இப்போது அதிபர் ராஜபக்சேவின் கட்சியின் கண்டி மாகாணத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications