துரைமுருகன் வீடு, வாட்டர் நிறுவனம், கல்லூரி, சிகரெட் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

இந்த திடீர் ரெய்டு காரணமாக துரைமுருகன் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மொத்தம் 9 இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. சென்னை மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.
காட்பாடியில்உள்ள துரைமுருகனுக்குச் சொந்தமான 5 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அவருக்குச் சொந்தமான அருவி மினரல் வாட்டர் நிறுவனம், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி ஆகியவை சோதனை நடைபெறும் இடங்களில் சில.
சென்னையில் உள்ள துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
அதேபோல துரைமுருகனுக்குச் சொந்தமான ஐடிசி சிகரெட் கிட்டங்கியிலும் சோதனை நடந்து வருகிறது.
வண்டலூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ள பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
இதேபோல துரைமுருகனின் உறவினர்கள் சிலரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை முடிவில் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கு முன்பு முன்னாள் திமுக அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, கேபிபி சாமி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது துரைமுருகனும் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications