குண்டர் சட்டத்தில் விடுதலையான பூண்டி கலைவாணன் மீண்டும் கைது
திருவாரூர்: திருவாரூர் மாவட்டசெயலாளர் கலைவாணன் நில அபகரிப்பு மோசடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைவாணன் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பூண்டி கலைவாணன் மீதான குண்டர் சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை யான நிலையில் ரபீக் என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்ய முயன்றதாக திருவாரூர் போலீசாரால் மீண்டும் கைது செய்யப் பட்டார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications