சுகராமைத் தாக்கியதுமே தாக்கியவரை சிறையில் போடாதது ஏன்?- கனிமொழி கோபம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் மீதான தாக்குதல் குறித்து கனிமொழியும், ராசாவும் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் வெளியிட்டனர்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு இருவரும் வந்தபோது அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சரத் பவார் தாக்கப்பட்டது குறித்து அவர்களிடம் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியும், வியப்பும் வெளியிட்டனர்.
கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கே நடந்தது இந்த சம்பவம்? இதே நபர்தான் முன்னாள் அமைச்சர் சுக்ராமைத் தாக்கியவர் என்றால், சுக்ராமைத் தாக்கியதுமே இவரை ஏன் சிறையி்ல போடவில்லை என்று கோபமாக கேட்டார்.
சுக்ராமுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ராசாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் மிகவும் வயதானவர். சிறையில் நான் அவரை சந்தித்துப் பேசினேன் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications