ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5,000 திமுகவினர் 'அம்மா'விடம் சரண்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் திமுகவைச் சேர்ந்த 5,000 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5,000 திமுகவினர் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுகவில் இணைய முடிவு செய்தனர். இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து 100 பஸ்களில் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர்.
நேற்று மாலையில் முதல்வர் ஜெயலலிதா முன் நடந்த நிகழ்ச்சியில் 5,000 பேரும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முருகன் எம்.எல்.ஏ. செய்திருந்தார்.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு மக்களுக்கு சிறப்பான திட்டங்களை அளித்துள்ளது. இதனால் தான் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டதாக புதிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications