தங்கம் சவரன் ரூ 22000!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை சவரன் ரூ 22000 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையில் தாறுமாறான ஏற்றம் காணப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு முன் சற்று குறைவது போல போக்குக் காட்டிய தங்கத்தின் விலை, டாலர் மதிப்பு உயர்ந்ததால், மீண்டும் முருங்கை மரமேறத் தொடங்கியது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.248 அதிகரித்து சவரன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது.
சென்னையில் நேற்று முன் தினம் ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 768 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.21 ஆயிரத்து 728 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.21 ஆயிரத்து 976 ஆக உள்ளது. அதாவது ஒரு பவுன் ரூ.22 ஆயிரம். மதுரை, சேலம், கோவையில் ரூ 22100 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.55 ஆயிரத்து 770 ஆகவும், ஒரு கிராம் ரூ.59.65 ஆகவும் உள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications