இலங்கையில் பல்கலைக் கழகமா? - எஸ்.ஆர்.எம்.குழுமம் விளக்கம்
சென்னை: இலங்கையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை, என்று அக்குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக பதிவாளர் என்.சேதுராமன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
எங்கள் பல்கலைக் கழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக பல ஆண்டுகளாக இலவசமாக கல்விச் சேவையை ஆற்றுகிறோம்.
இலங்கையில் நலிவுற்ற குடும்பத்தில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தேவையான சைக்கிள்கள் வழங்கியதுடன், மேலும் பல உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகின்றோம்.
தமிழினம் ஓங்க வேண்டுமானால் தமிழ் ஓங்க வேண்டும் என்பதை உணர்ந்த நாங்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில், வேறு எந்த பல்கலைக் கழகமும் செய்யாததை, தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் தமிழ்ப் பணிகள் பலவற்றைச் செய்து வருகிறோம். தமிழ் ஆராய்ச்சி, பண்பாடு, கலை போன்ற துறைகளோடு தலைசிறந்த தமிழறிஞர்களுக்கும் தக்க விருதுகளை தமிழ்ப் பேராயத்தின் வழியாக வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில், 'இலங்கையில் எஸ்.ஆர்.எம். குழுமம் பல்கலைக்கழகம் அமைக்கிறது' என்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது. எங்கள் குழுமம், இலங்கையில் எவ்வித பல்கலைக் கழகத்தையும் அமைக்கவில்லை."
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications