4வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர் ஸ்ட்ரைக்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஸ்ட்ரைக் நான்காம் நாளாகத் தொடர்கிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்திய புகாரின் பேரில், இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களை பிடித்துச் சென்றனர்.
இந்த 5 பேரையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சிறை்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை தரப்புடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளை எட்டியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications