தங்களிடம் பயிற்சி பெற வருமாறு, இந்திய ராணுவத்திற்கு இலங்கை ராணுவத் தளபதி அழைப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லிக்கு வந்துள்ளார் இந்த ஜெயசூர்யா. ராணுவத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.முப்படைத் தளபதிகளையும், இந்திய ராணுவத் தலைமைத் தளபதியையுயம் சந்தித்துப் பேசினார்.அப்போதுதான் பயிற்சி பெற வருமாறு இந்திய ராணுவத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
கடந்த 30 வருடமாக தாங்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்ததால் போரில் தங்களுக்கு நல்ல அனுபவம் இருப்பதாக கூறினாராம் ஜெயசூர்யா.
மேலும் தங்களுக்கு நிறைய யுத்த தந்திரகள் தெரியும் என்றும், அதை உலகநாடுகள் தங்களிடம் வந்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications