முல்லைப் பெரியாறு- ப.சிதம்பரம்- எஸ்.எம்.கிருஷ்ணாவால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி
Subscribe to Oneindia Tamil

இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் குதித்தன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள எம்.பிக்கள் இரு அவைகளிலும் முழக்கமிட்டனர். பதிலுக்கு திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
அதேபோல 2ஜி வழக்கில் தொடர்புடைய ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியும், சுரங்க ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விலக வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் அமளியில் இறங்கினர்.
இந்த அமளிகளால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பமாக இருந்தது. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரைக்கும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications