கிருஷ்ணகிரியில் கேரள பஸ்களை மறித்து நாம் தமிழர், பெரியார் தி.க போராட்டம்
கிருஷ்ணகிரி: கேரளாவிலிருந்து பெங்களூர் சென்ற தனியார் மற்றும் அரசு பஸ்களை கிருஷ்ணகிரியில் மறித்து நாம் தமிழர், பெரியார் திராவிடர் கழகம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி சோதனைச் சாவடியில் இன்று காலை பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பெங்களூர் செல்லும் கேரளாவைச் சேர்ந்த தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் வந்தன.
அவற்றை தமிழ் ஆர்வலர்கள் மறித்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். கேரள அரசைக் கண்டித்தும், கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் பெருமளவில் விரைந்து வந்தனர்.
போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் கேரள பஸ்களை மொத்தமாக நிறுத்திதமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான அத்திபலே வரை பாதுகாப்பு அளித்து கொண்டு போய் விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications